SITE SLOGAN

Friday, Jul 30th

Last update11:42:16 AM GMT

You are here:

VanakkamTamil.com

ஐநூறு மில்லியனையும் கடந்தது FaceBook

 

 

இன்றுடன் ஐநூறாவது மில்லியன் பயனாளர்களைச் சேர்த்துக்கொண்டு மேலும்வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது FaceBook.

இது ஒரு மைல்கல் சாதனை என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான திரு  Mark Zuckerberg தெரிவித்தார்.  அண்மையில்தான் நாநூறு மில்லியன் பாவனையாளர்களைத் தாம் எட்டியிருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இந்தச்சாதனை நிகழ்ந்திருக்கிறது FaceBook. அதாவது உலக மக்கள் தொகையில் எட்டு வீதமானோர் தங்களிடையே ஒரு பிணைப்பை FaceBook மூலம் ஏற்படுத்தியுள்ளனர். 

 

Last Updated on Thursday, 22 July 2010 05:21 Read more...

பாகிஸ்தான் விமான விபத்து - 152 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த விபத்தில் நூற்று ஐம்பத்திரண்டு 152 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்  வரலாற்றில் நடந்த மிகப்பெரும் விமான விபத்தாக வர்ணிக்கப்படும்  இவ்வனர்த்தத்தில் 146 பயணிகளும் 06 விமானப்பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 

Read more...